டில்லி இந்த வருடம் மட்டும் 91,110 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அதன்படி ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாதவை ஆகின. இவற்றை மாற்ற வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமம் பட்டனர். அப்போது கள்ள நோட்டுக்கள் அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. அதன் பிறகு புதிய ரூ.2000 […]