Set fire to the train in Kerala? : Police investigating | கேரளாவில் ரயிலுக்கு தீ வைப்பா?: விசாரணையில் போலீசார்

திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

3 பெட்டிகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. உயிர்ச்சதேம் ஏதும் இல்லை . ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதா அல்லது விபத்தா என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இதே ரயிலில் தான் 3 பேரை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவமும் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.