டில்லி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மணிப்பூர் மாநில மக்கள் பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இரு இனத்தவர் இடையே வெடித்த வன்முறை காரணமாக மாநிலமே ஸ்தம்பித்து போனது. ராணுவம் வரவழைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயினும் வன்முறை முழுவதுமாக முடிவடையவில்லை. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார். இதில் பாஜகவை சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள், குக்கி மக்கள் கூட்டணியின் […]