நாக்பூர் மகாராஷ்டிரா மாநில கோவில்களில் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர கோவில் கூட்டமைப்பு என்னும் அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கோவில்களில் உடை கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி அனைத்து பக்தர்களும் அரை கால்சட்டை என அழைக்கப்படும் ஷார்ட்ஸ் போன்ற உடைகள், ஜீன்ஸ் போன்றவை அணிந்து கோவிலுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரையில் இந்த நடைமுறை மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பக்தர்களிடையே கடும் […]