தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் Burugupally பகுதியில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்து கோவில் உருவாக்கப்படுகிறது.
கணிணியில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் வடிவமைப்பைக் கொண்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
விநாயகருக்காக கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்காக சிவலிங்கம் வடிவிலும், பார்வதிக்காக தாமரை வடிவிலும் இந்தக் கோவில் அமைய உள்ளது