Maamannan Audio Launch: உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் உள்பட பல திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பிரபல தயாரிப்பாளரான போனி கபூரும், இவ்விழாவில் மூலமாக கலந்து கொண்டார்.