இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்… ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பலவிதமான தாய்மொழி கொண்டவர்களை கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம் வாய்ந்தது இசை. அதிலும் திரை இசையை ரசிப்பதற்கும் உருவாக்குவதற்கும் எந்தவிதமான எல்லைக் கோடுகளும் கிடையாது. எந்தப் பாட்டு தன்னை எப்படி கவர்ந்து பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதை எல்லாம் தீர்மானமாக சொல்லிவிடமுடியாது. என்டி ராமராவ், பானுமதி நடித்த சண்டிராணி படத்தின், ‘வான் மீதிலே இன்ப தேன் மாரி பெய்யுதே’ […]