பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் எழுப்பி பலமாதங்கள் ஆன நிலையில் உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இருப்பினும் பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் […]