கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு வாழ்நாள் முழுவதும் சிறைதான் – உறுதிசெய்த நீதிமன்றம்

Gokulraj Murder Case Verdict: 2015இல் கொலைசெய்யப்பட்ட கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மீதான மேற்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.