டில்லி செண்டிரல் வியஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அகண்ட பாரதம் என்னும் சுவரோவியத்துக்கு நேபாள நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேபாள நாடு புத்தர் பிறந்த கும்பினியைத் தனது கலாச்சார அடையாளமாகப் போற்றி வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம் பெற்றுள்ள அகண்ட பாரதம் என்னும் சுவரோவியத்தில் லும்பினி இந்தியாவில் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இதற்கு நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் […]