சென்னை ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ் பயணிகள் பாதுகாப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா முதல்வருடன் பேசி உள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 230 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த இரு பயணிகள் ரயிலும் தமிழகம் வழியாகச் செல்வதால் இதில் ஏராளமான தமிழ்ப் பயணிகள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து தமிழ்க முதல்வர் […]