ஒடிசா ரயில் விபத்து : மம்தா பானர்ஜி வேதனை

டில்லி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒடிசா ரயில் விபத்து குறித்து தமது வேதனையை தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஒடிசா மாநிலத்தில் இரு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின.  இந்த விபத்தில் சுமார் 230 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நூற்றுக் கணக்கனோர் படுகாயம் அடைந்துள்ளனர்.   மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து மேற்கு  வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.