ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடைபெற்ற ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறுவதாக இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் […]