A special train left Odisha with 250 people from Chennai | ஒடிசாவில் இருந்து 250 பேருடன் சென்னை கிளம்பியது சிறப்பு ரயில்

சென்னை: ஒடிசாவில் பாலசோர் என்ற இடத்தில் நடந்த ரயில் விபத்து காரணமாக, அங்கு சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் ஒன்று சென்னைக்கு கிளம்பி உள்ளது. பத்ராக் என்ற இடத்தில் இருந்து 250 பேருடன் கிளம்பிய இந்த ரயில், நாளை( ஜூன் 4) காலை 9 மணியளவில் சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.