மதுரை இன்று மதுரை காந்தி நினைவு அருங்காடசியகத்தில் ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நடந்த ரயில் விபத்தில் சுமார் 530 பேர் உயிர் இழந்துள்ளனர்.. நூற்றுக்கணககானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிர் இழந்தோருக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மவுன அஞ்சலி கூட்ட நடந்தது. இந்த இரங்கல் கூட்டம் […]