Odisha train accident: PIL in Supreme Court | ஒடிசா ரயில் விபத்து: உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு

புதுடில்லி: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க வேண்டும். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேயில் கவாச் தொழில்நுட்பத்தை பொருத்த வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.