வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான எலான் மஸ்க் இந்தியாவின் பாரம்பரிய உடையான ஷெர்வானி உடையில் வலம் வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய திருமண விழாக்களில் அணியப்படும் பாரம்பரிய உடை ஷெ ர்வானி. தற்போது மும்பையை சேர்ந்த திருமண புகைப்படக்காரரான ரோலிங் கேன்வாஸ் என்பவர் ஏஐ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எலான்மஸ்க் ஷெர்வானி உடையில் குதிரையில் வலம் வருவது போன்று வடிவமைத்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தமக்கு பிடித்துள்ளதாக எலான்மஸ்க்கும் பதிவிட்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement