டில்லி ஒரு பாலியல் குற்ற வழக்கில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தற்போது பாலியல் குற்ற வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது பிற்போக்குத்தனம் என்று அதனை நிராகரித்து, அதற்குப் பதில் அறிவியல்பூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில நீதிமன்றம் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்க்க ஜாதகத்தைக் கேட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து, அந்தப் பெண்ணிடம் உடலுறவு கொண்டிருக்கிறார். பிறகு […]