பாலசோர் ரயில் விபத்து நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை உள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். நேற்று முன் தினம் ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்குத் தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதுவரை இந்த விபத்தில் 290 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ` மத்திய […]