பிகாரின் பாகல்பூரில் கட்டுமான நிலையில் இருந்த அகுவனி-சுல்தான்கஞ்ச் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த இந்த பாலம் பீகார் மாநிலம் பகல்பூரில் இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. அதன் வீடியோ….