கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் பணத்தை எடுத்து கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். தற்போது ஓட்டல்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கையில் பணத்தை எடுத்து செல்வது கிடையாது. கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, செல்போனில் உள்ள பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக […]