நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ம் தேதி வெளியாக உள்ளது. ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்காக ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு சீட் அனுமனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுவதாக இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. பாகுபலி திரைப்படத்தைத் தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்த பிரபாஸ் தெலுங்கு திரையுலகைத் தாண்டி இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளார். தன்ஹாஜி என்ற இந்தி படத்தை […]