இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Yashika interview: ரிச்சர்ட் ரிஷியும், யாஷிகா ஆனந்தும் காதலிப்பதாக பேச்சப்பட்ட நிலையில் அது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
காதல்யாஷிகா ஆனந்த் தன் கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அஜித் குமாரின் மச்சானான ரிச்சர்ட் ரிஷி. மேலும் தானும், யாஷிகாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். அதை பார்த்தவர்களோ, ரிச்சர்ட் ரிஷியை யாஷிகா காதலிக்கிறார் என்று பேசத் துவங்கிவிட்டார்கள். சிலரோ ஒருபடி மேலே போய் அவர்களுக்கு இடையேயான 22 வயது வித்தியாசம் பற்றி எல்லாம் பேசினார்கள்.சுனைனா”ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்!ரசிகர்கள்Yashika: யாஷிகாவும், அஜித் மச்சானும் எங்கு, எப்படி சந்தித்து காதலித்தார்கள்?ரிச்சர்ட் ரிஷியும், யாஷிகாவும் எப்படி, இது ஒன்றுமே புரியவில்லையே. அவர்கள் எங்கு சந்தித்து, எப்படி காதலில் விழுந்தார்கள் என தெரியவில்லையே. ரிச்சர்ட் அல்லது யாஷிகா யாராச்சும் உண்மையை சொல்லுங்களேன் என ரசிகர்கள் கேட்டார்கள். இந்நிலையில் தான் நானே சொல்கிறேன் என யாஷிகாவே உண்மையை போட்டுடைத்துவிட்டார்.
யாஷிகாஎன்ன யாஷிகா, ரிச்சர்ட் ரிஷியை காதலிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நானும், ரிச்சர்டும் சேர்ந்து சில நொடிகளில் எனும் படத்தில் நடித்திருக்கிறோம். அந்த படத்திற்கான ஸ்டில்களை தான் அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்கிலாந்தில் ஷூட் செய்யப்பட்டது. மற்றபடி எனக்கும், அவருக்கும் இடையே காதலும் இல்லை, நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதும் இல்லை என்றார்.
ரிச்சர்ட்ரிச்சர்ட் ரிஷி தான் யாஷிகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதால் இது காதலாக இருக்காது. படத்தின் விளம்பரத்திற்காக செய்வது போன்று இருக்கிறதே என ரசிகர்கள் சிலர் சந்தேகப்பட்டார்கள். அவர்கள் சந்தேகப்பட்டது தான் சரி. இது நிஜ காதல் அல்ல, படத்திற்கான விளம்பரமே.
அட்லிமுன்னதாக அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்திற்காக வித்தியாசமாக விளம்பரம் தேடினார்கள். அதாவது ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் என விளம்பரம் செய்தார்கள். அதன் பிறகே அது படத்தில் வரும் ரீல் திருமணம் என்று தெரிய வந்தது. பரபரப்பை கிளப்பி விளம்பரம் தேடினார் அட்லி. தற்போது அவர் ஃபார்முலாவை பயன்படுத்தி சில நொடிகளில் படத்திற்கு சூப்பராக விளம்பரம் தேடிவிட்டார்கள்.
படங்கள்Kamal Haasan: பிறர் கதறுவதை கேட்டு மகிழ்பவரை இந்தியன் 2ல் கமலுடன் மோதவிட்ட ஷங்கர்ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ருத்ர தாண்டவம். மோகன் ஜி இயக்கிய அந்த படத்தில் இன்ஸ்பெக்டர் ருத்ர பிரபாகரனாக நடித்திருந்தார் ரிச்சர்ட். முன்னதாக மோகன் ஜி, ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் வெளியான திரௌபதி படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ரிச்சர்டின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்துவிட்டது திரௌபதி என்பது குறிப்பிடத்தக்கது.
கெரியர்Bhavana: அஜித்தின் அசலை அடுத்து 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட் வரும் பாவனாகடந்த 2021ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் யாஷிகா. அதில் இருந்து குணமடைந்த அவர் தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாவுக்கு பெயரும் புகழும் கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது யாஷிகாவுக்கு மகத் ராகவேந்திரா மீது காதல் வந்தது.