டில்லி மத்திய அரசின் ஆதரவு சட்ட விவகாரத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு அளித்துள்ளார். டில்லியில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த மே மாதம் 11-ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை […]