'திராவிடம் என்ற பெயரை கேட்டாலே பயப்படுகிறார்கள்' – செங்கோல் பெற்ற ஸ்டாலின்!

Karunanidhi Centenary Meeting: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் சேகர்பாபு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.