சென்னை சென்னையில் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பின் முதல் ஹஜ் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. புனித ஹஜ் பயணம் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான கருதப்படுகிறது. இதை நிறைவேற்ற முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்குச் செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாகப் புனித பயணம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சென்ற ஆண்டு தமிழக ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து செல்ல முடியாததால் கொச்சியில் இருந்து சென்றனர். நேற்று 3 ஆண்டுகளுக்குப் பின் […]