புதுடெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார். மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ்ர் வ் வங்கி கவர்னர் ர் சக்திகாந்த தாஸ், சர்வதேச பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துத் றை வலிமையாகவும், துடிப்புடனும் உள்ளது. ரெபோ வட்டி வகிதத்தில் மாற்றம் கிடையாது. 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. பணவீக்கம் உயர்வை தொடர்ந்து கண்காணித்துத் வருகிறோம். மொத்த பணவீக்கம் […]
