சென்னை: பட்டமளிப்பு விழா காலதாமதத்திற்கான காரணத்தை அமைச்சர் பொன்முடி விளக்கியுள்ளார். தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டமளிப்பு விழா தாமதமானது குறித்து அமைச்சர் பொன்முடி இன்று விளக்கமளித்தார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளரிகளை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது, அதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை விட இந்தாண்டு 18,510 பேர் அதிகம் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வந்தபிறகு […]