புவனேஸ்வர்: ‛அக்னி பிரைம்’ என்ற பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ அமைப்பு கூறியுள்ளது.
ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் நேற்று இரவு 7: 30 மணிக்கு இந்த சோதனை நடந்தது. குறிப்பிட்ட இலக்குகளை இந்த ஏவுகணை தாக்கி அழித்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இரவிலும் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement