புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோட்ல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது மக்கள் நலன் கருதி விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துத் ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பெட்ரோட்ல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது.