Pope Francis physical condition is improving | போப் பிரான்சிஸ் உடல் நிலை முன்னேற்றம்

வாடிகன்: குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போப் பிரான்சிஸ் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் போப் பிரான்சிஸ் , வாடிகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நலமுடன் உள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுத்து வரும் போப் பிரான்சிஸ் தனது பணியை மருத்துவமனையிலேயே தொடங்கியதாக வாடிகன் செய்தி ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.