ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 50-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த சர் டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டர் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் ஷர்துல் தாக்கூரும் இணைந்துகொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் மூன்றாம் நாளில், இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியான தருணத்தில், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அரை சதம் அடித்து தனது உறுதியை வெளிப்படுத்தினார். அவரது அற்புதமான ஆட்டத்தால், […]