திருவாரூர் ரூ.5 கோடி செலவில் திருவாரூர் அருகே தாஜ்மகால் வடிவமைப்பில் ஒருவர் தனது தாய்க்கு நினைவு இல்லம் கட்டி உள்ளார். திருவாரூருக்கு அருகில் உள்ள அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர்- ஜெய்லானி பீவி தம்பதியருக்கு 4 மகள்களும், அம்ருதீன் ஷேக் தாவூது என்ற மகனும் உள்ளனர். சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்த அப்துல் காதர். குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதே உயிரிழந்துவிட்டதால், தாய் ஜெய்லானி பீவி கடையை நிர்வகித்து, தனது குழந்தைகளைப் படிக்க வைத்து, திருமணம் […]