புதுச்சேரி மத்திய அரசால் எய்யப்படும் அம்புதான் ஆளுநர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளார். அவரை புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான.ரவிக்குமார் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அவர் பின்னர் செய்தியாளர்களிடம், “கர்நாடகா மாநிலத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி அமைந்தாலும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றே கூறி வருகின்றனர். அணையைக் […]