மலப்புரம் ஒரு கேரள இளைஞர் நடை பயணமாகக் கேரளாவிலிருந்து மெக்காவுக்குச் சென்றுள்ளார். முஸ்லிம்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இப்பயணத்தைக் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 6 நாடுகள் வழியாக நடந்தே சென்று நிறைவு செய்துள்ளார்.இது குறித்த விவரம் வருமாறு ஷிஹாப் சோட்டூர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியைச் சேர்ந்தவர் ஆவார், ஷிஹாப் சோட்டூர் தனது யூடியூப் சேனலில், தன்னுடைய பயணம் குறித்த வீடியோ பதிவுகளை அதில் வெளியிட்டு வந்தார். கடந்த ஆண்டு ஜூன் 2-ம் […]