ஃபிரோசாபாத் கடந்த 1981 ஆம் ஆண்டு நடந்த 10 தலித்துகள் கொலை வழக்கில் 90 வயது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது/ கடந்த 1981 ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தின் சாதுபூர் கிராமத்தில் நியாயவிலைக்கடை உரிமையாளர் ஒருவர் மீது, தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். புகார் அளித்தவர் குடும்பத்தை உயர் வகுப்பைச் சேர்ந்த அந்த நியாயவிலைக்கடை உரிமையாளர், பழிவாங்க முடிவு செய்தார். அவர் அனர் சிங் யாதவ் என்ற கொள்ளை கும்பல் […]
