மேட்டூர்: எனது கேள்விக்கு அமித்ஷா பதிலளிக்கவில்லை என்று மேட்டூரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 3வது முறையாக தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ஒன்பது ஆண்டு ஆட்சி காலத்தில் பாஜக தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன். எனது கேள்விக்கு அமித்ஷா பதிலளிக்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என்று திமுக ஆட்சியில் அறிவிக்கவில்லை என்றும், அதை அறிவித்த பாஜக […]