திமுக திட்டங்களுக்கு பெயர் சூட்டிய அதிமுக பேச என்ன தகுதி இருக்கிறது? – முதலமைச்சர்

திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர்சூட்டிய அதிமுக, திமுக அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.