அப்பட்டமான பொய்…. ஜாக் டோர்சிக்கு பதிலடி கொடுத்த மத்திய இணை அமைச்சர்!

மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘ டிவிட்டர் தொடர்ந்து சட்டத்தை மீறிய போதும், எவரும் சிறைக்கு செல்லவும் இல்லை, ட்விட்டரை முடக்கவும் இல்லை’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.