A major infiltration bid foiled by Indian Army in Poonch Sector | பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஜம்மு: காஷ்மீரின் பூஞ்ச் செக்டார் பகுதியில் நேற்று ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அந்த பகுதியில் பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற ஏராளமான அதி பயங்கர ஆயுதங்களை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.