செந்தில் பாலாஜி இலக்கா மாற்றம்… அரசுக்கு மீண்டும் கொடைச்சல் கொடுக்கிறாரா ஆளுநர்?

Senthil Balaji Latest Update: கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நிலையில், அதை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்க மறுத்து திருப்பியனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.