விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்.. அடுத்த ஹிட் ரெடி

பிரியா பவானி ஷங்கர் தற்போது பல படங்களில் மிகவும் பிஸியான நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.