மேஷம்: இந்த வாரம் எடுத்த முயற்சியெல்லாம் ஈஸியாக் கைகூடும். விரோதிங்ககூட ஃப்ரெண்ட்ஸ் ஆவாங்க. மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். கோர்ட் கேஸ் விஷயங்கள்ளயெல்லாம் இருந்துக்கிட்டிருந்த தொய்வு நீங்கி வேகம் எடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த காம்ப்படிஷன் குறையும். தொழில் விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீங்க. பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க சான்ஸ் இருக்குங்க. மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். விருப்பமானவங்களைச் சந்திச்சு அரட்டையடிச்சு […]
