சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து டிவீட் வெளியிட்ட சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருக்கும் சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும், தனக்கு மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்வதற்குச் […]