சென்னை: நடிகை கிரண் மேலாடை இல்லாமல் கையை தூக்கி அப்பட்டமாக போஸ் கொடுத்ததைப் பார்த்து ரசிகர்கள் கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கிரணுக்கு தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாததால், இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டு வருகிறார்.
படவாய்ப்பு இல்லை என்றால் என்ன இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் வருமானம் என்று ஓவர் கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வருகிறார்.
நடிகை கிரண்: தமிழில் வெளியான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை கிரண். அதன் மூலம் அவர் அஜித், உலக நாயகன் கமல் ஹாசன், பிரஷாத் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கைத் தொடர்ந்து ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஐட்டம் பாடலுக்கு: நம்பர் ஒன் ஹீரோயினாக இருந்த கிரண் திடீரென மார்க்கெட் சரிந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். இதையடுத்து, சினிமாவில் எப்படியாவது தலைகாட்டினால் போதும் என்று, ஐட்டம் பாடல்களை கூட ஆட தயாராகி அந்த வேலையிலும் ஈடுபட்டார். திருமலைப்படத்தில் வாடியம்மா ஜக்கமா பாடலுக்கு ஆட்டம் போட்டார்.
ஆண்டியான பின்னும்: அப்போதும் படவாய்ப்பு வராததால் சோஷியல் மீடியாவில், ஏடாகூடமான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். சினிமாவுக்கு வந்த புதிதில் அழகு பசுமையாக இருந்த நடிகை கிரண். வயதாகி, உடல் எடை கூடி குண்டாகி, தொப்பை விழுந்து ஆண்டிப்போல இருக்கிறார். இருந்தாலும், இவர் இன்ஸ்டாவில் விவகாரமான புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
மேலாடை இல்லாமல்: மேலும் நடிகை கிரண், இளம் வயதில் இருந்ததை விட இப்போ தான் என்னை நான் அதிக கவர்ச்சியாக உணருகிறேன். இந்த உணர்ச்சி குறைவதே இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை சொல்வதற்கு நான் கூச்சப்படவில்லை என்று கூறி அத்து மீறி அழகை கட்டவிழ்த்து காட்டி வருகிறார். அந்த வகையில் மேலாடை இல்லாமல், கையை தூக்கியபடி திரும்பி நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.
கவலைப்படாத கிரண்: இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ், ஆண்ட்டியான பின்னும் இப்படி செய்யலாமா என்றும், கன்றாவியா இருக்கும் என்றும் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்து வருகின்றனர். யார் என்ன திட்டினாலும் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத கிரண் தனது மேனி அழகை அப்பட்டமாக திறந்து காட்டி கவர்ச்சி விருந்து வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்.