பணியில் இருக்கும் பழைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று புதிய ஊழியர்களும் எதிர்பார்ப்பதை அடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான நடத்தை விதிகளை பின்பற்ற டிசிஎஸ் நிறுவனம் முடிவெடுத்தது. தற்போது டிசிஎஸ் போன்று இன்போசிஸ் நிறுவனமும் அலுவலகத்திற்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக லேப்டாப், டேபிள், சேர் தவிர இதரப்படிகளை ஊழியர்களுக்கு வழங்கி அவர்களை வீட்டில் இருந்தபடி வேலை செய்ய உத்தரவிட்ட நிறுவனங்கள். பின்னர் கட்டுப்பாடுகள் தளர்ந்த […]