கட்ச் குஜராத்தில் பிபோர்ஜாய் புயல் பாதிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்துள்ளார். அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. மாலை 6.30 மணிக்கு புயல் கரையை கடக்க தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. இதனால் 140 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் மழையால், கட்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல மரங்கள், […]