சென்னை ஜூன் 19 முதல் 21 அவரை சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்றாவது நிலையான நிதி பணிக்குழு (SFWG) கூட்டம் 19-6-2023 முதல் 21-6-2023 ஆகிய முன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது நிலையான நிதி பணிக்குழு (SFWG) மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பிரதிநிதிகள் அனைவரும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர; ஆகவே, 18-6-2023 […]