வேலூர் நூதன முறையில் கர்நாடக பேருந்தில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் வினாயகமூர்த்திக்கு பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லை பத்தலப்பல்லி சோதனை சாவடி வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. எனவே பத்தல பல்லி சோதனை சாவடி பகுதியில் பறக்கும் படை வட்டாட்சியர் விநாயக மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அப்போது வேலூரிலிருந்து கர்நாடக மாநிலம் […]