JEE Advanced 2023 Result OUT at jeeadv.ac.in; Direct link | ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுடில்லி: கடந்த சில தினங்களுக்கு, சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்நிலையில், இன்று(ஜூன் 18) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் தேர்வு எழுதியவர்கள் தங்களது பதிவு எண் உள்ளிட்வற்றை குறிப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.